G Ishwarya -  - Coimbatore
G Ishwarya -  - Coimbatore

G Ishwarya's email address and phone number have been validated.

G Ishwarya

  • Rate L70
  • Response 1h
  • Students

    Number of students G Ishwarya has accompanied since arriving at Superprof

    3

    Number of students G Ishwarya has accompanied since arriving at Superprof

G Ishwarya -  - Coimbatore
  • 5 (1 review)

L70/hr

I completed my M. Phill in tamil. Iam ready to teach tamil for middle and higher sceondary school students

Lesson location

    • Online

About G Ishwarya

நான் ஐஸ்வர்யா. எனக்கு சிறு வயது முதல் தமிழ் மீது ஆர்வம் இருந்ததால் தமிழ் எடுத்து பயின்றேன். ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளேன். தமிழில் மாநில அளவில் கவிதை போட்டியில் ஐந்தாம் பரிசு பெற்றுள்ளேன். NET,GROUP தேர்விற்கு பயிற்சி எடுத்து வருகிறேன். தற்பொழுது ரத்னம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். அதனால் மாணவர்களின் மனநிலைக்கு ஏற்ப எனது பாடங்கள் அமையும்.

See more

About the lesson

  • All Levels
  • English

All languages in which the lesson is available :

English

சங்க இலக்கியம், இலக்கணம்
கற்றுதரப்படும்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் மனநிலைக்கு ஏற்ப எளிமையான முறையிலும் மனதில் பதியும் வகையிலும் கற்றுத்தரப்படும்.

மாணவர்கள் பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைக்கும் வகையில் எனது வகுப்புகள் சிறப்பாக அமையும் என்று உறுதி அளிக்கிறேன்.

மாணவர்களுக்கு தமிழ் மொழியின் மீது ஆர்வம் அதிகரிக்கும் வகையில் எனது பாடம் அமையும்.

தமிழின் வளமையும் இனிமையும் தமிழர் பண்பாடும் பாடத்தோடு
இயைந்து கற்பிக்கப்படும்

See more

Rates

Rate

  • L70

Pack prices

  • 5h: L352
  • 10h: L704

Travel

  • + L700

online

  • L70/h

Similar teachers in Coimbatore